தமிழ் கிடுக்கிப்பிடி யின் அர்த்தம்

கிடுக்கிப்பிடி

பெயர்ச்சொல்

  • 1

    விடுபட முடியாதபடி கையாலோ காலாலோ பிடித்துக்கொள்கிற அல்லது பின்னிக்கொள்கிற ஒரு பிடி.

    ‘மல்யுத்தப் போட்டியில் அவனுடைய கிடுக்கிப்பிடியிலிருந்து யாரும் திமிற முடியாது’