தமிழ் கிடுகலங்கு யின் அர்த்தம்

கிடுகலங்கு

வினைச்சொல்-கலங்க, -கலங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர்) கதிகலங்குதல்; நிலைகுலைதல்.

    ‘ஏதோ பெரிய குற்றம் செய்துவிட்டு வசமாக மாட்டிக்கொண்டவனைப் போல் கிடுகலங்கினான்’