வினைச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (பழைய சுவர் முதலியன) பலமாக அதிர்தல்; ஆடுதல்.
‘புகைவண்டி போகும்போதெல்லாம் வீட்டுச் சுவர் கிடுகிடுக்கிறது’ - 2
பேச்சு வழக்கு (பயத்தால்) நடுங்குதல்.
‘இந்தக் கேடி ஊரையே கிடுகிடுக்க வைத்துவிட்டான்’
பெயரடை
- 1
தலைச்சுற்றல் ஏற்படக்கூடிய அளவுக்கு ஆழமான.
‘கிடுகிடு பள்ளம்’‘கிடுகிடு பாதாளம்’