தமிழ் கிடைமட்டம் யின் அர்த்தம்

கிடைமட்டம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    (செங்குத்தாக இல்லாமல்) படுக்கை வாட்டம்.

    ‘கடப்பாரையைக் கிடைமட்டமாக வை’