தமிழ் கிணற்றுக்கட்டு யின் அர்த்தம்

கிணற்றுக்கட்டு

பெயர்ச்சொல்

  • 1

    கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்ட சுவர்/கிணற்றுச் சுவரை ஒட்டிய பகுதி.

    ‘கிணற்றுக்கட்டில் எந்தச் சாமானையும் வைக்காதே; உள்ளே விழுந்துவிடும்’
    ‘கிணற்றுக் கட்டில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்தாள்’