தமிழ் கிணற்றுத்தவளை யின் அர்த்தம்

கிணற்றுத்தவளை

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    தான் வாழும் சூழலுக்கு அப்பால் உள்ள எதையும் அறியாத நபர்; பரந்த அனுபவம் அற்ற நபர்.

    ‘கிராமத்தில் வாழ்கிறவர்கள் கிணற்றுத்தவளைகளாக வாழ்ந்த காலம் போய்விட்டது’