தமிழ் கிணறு யின் அர்த்தம்

கிணறு

பெயர்ச்சொல்

  • 1

    பூமிக்கு அடியிலிருந்து நீர் எடுப்பதற்காக மண்ணை வெட்டி அகற்றி உண்டாக்கிய ஆழமான குழி.