தமிழ் கிண்டல் யின் அர்த்தம்

கிண்டல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒன்றின் அல்லது ஒருவரின்) மதிப்பைக் குறைக்கும் விதத்தில் செய்யப்படும் கேலி.

    ‘கரும்பலகையில் ஆசிரியரைக் கிண்டல் செய்யும் கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது’
    ‘அரசியல்வாதிகளைப் பற்றிய கிண்டல்தான் அவருடைய பல திரைப்படங்களின் பிரதான அம்சம்’