தமிழ் கித்தான் யின் அர்த்தம்

கித்தான்

பெயர்ச்சொல்

  • 1

    (சாக்கு போன்ற) கனமான முரட்டுத் துணி வகை.

    ‘இரும்புச் சாமான்களைத் தூக்கிக்கொண்டு போவதற்காக வாங்கிய கித்தான் பை’