தமிழ் கிம்பளம் யின் அர்த்தம்

கிம்பளம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (சம்பளம்போல் வழக்கமாகக் கிடைக்கும்) லஞ்சத் தொகை.

    ‘சம்பளம் மாதம் நாலாயிரம் ரூபாய், கிம்பளம் ஆறாயிரம் ரூபாயா?’