தமிழ் கிரகசாரம் யின் அர்த்தம்

கிரகசாரம்

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    (ஜாதகத்தில்) (பெரும்பாலும் எதிர்மறைத் தொனியில்) கிரகங்களினால் ஏற்படும் பலன்; கிரகங்கள் ஏற்படுத்தும் கோளாறு.

    ‘என் கிரகசாரம், எதைத் தொட்டாலும் நஷ்டத்தில் முடிகிறது’