தமிழ் கிரகணம் யின் அர்த்தம்

கிரகணம்

பெயர்ச்சொல்

  • 1

    சந்திரனால் சூரிய ஒளியும் அல்லது பூமியால் சந்திரனின் பிரதிபலிப்பு ஒளியும் தற்காலிகமாக மறைக்கப்படும் நிலை.

    ‘சந்திர கிரகணம்’
    ‘சூரிய கிரகணம்’
    உரு வழக்கு ‘உனக்கு ஏதோ கிரகணம் பிடித்திருக்கிறது. அதனால்தான் இப்படிக் கேவலமாக நடந்துகொள்கிறாய்’