தமிழ் கிரகப்பிரவேசம் யின் அர்த்தம்

கிரகப்பிரவேசம்

பெயர்ச்சொல்

  • 1

    புதிதாகக் கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் சடங்குகள் செய்து குடியேறும் நிகழ்ச்சி; புதுமனை புகுவிழா.