தமிழ் கிரணம் யின் அர்த்தம்

கிரணம்

பெயர்ச்சொல்

  • 1

    (சூரியனின், சந்திரனின்) ஒளிக் கதிர்.

    ‘காலைச் சூரியனின் கிரணங்கள் தலைகாட்டத் தொடங்கின’