தமிழ் கிரந்தம் யின் அர்த்தம்

கிரந்தம்

பெயர்ச்சொல்

  • 1

    சமஸ்கிருதத்தைத் தமிழில் எழுதுவதற்குப் பயன்படுத்தப்படும் எழுத்து.

    ‘ஜ, ஷ்ரி, ஷ, ஸ, ஹ, க்ஷ போன்றவை கிரந்த எழுத்துகளாகும்’
    ‘கிரந்தக் கல்வெட்டு’