தமிழ் கிரந்தி யின் அர்த்தம்

கிரந்தி

பெயர்ச்சொல்

  • 1

    மேகப்புண்.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு உடம்பில் அரிப்பை உண்டாக்கி, தடித்து, நீர் வடியச் செய்யும் ஒரு வகைத் தோல் நோய்.