தமிழ் கிரயம் யின் அர்த்தம்

கிரயம்

பெயர்ச்சொல்

  • 1

    (நிலம், வீடு, வாகனம் போன்றவை பெறும்) விலை.

    ‘நீ வாங்கிய வீட்டின் கிரயம் எவ்வளவு’