தமிழ் கிரயம்பண்ணு யின் அர்த்தம்

கிரயம்பண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

  • 1

    (நிலம், வீடு, வாகனம் முதலியவற்றை) விற்றல்.

    ‘கிராமத்திலிருந்த வயலையெல்லாம் கிரயம்பண்ணிவிட்டு நகரத்தில் குடியேறிவிட்டார்’