தமிழ் கிராக்கிபண்ணு யின் அர்த்தம்

கிராக்கிபண்ணு

வினைச்சொல்-பண்ண, -பண்ணி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவர் ஒன்றைச் செய்யும் முன் தனக்கு) பல வேலைகள் இருப்பது போலவும் நேரமே இல்லாதது போலவும் காட்டிக்கொள்ளுதல்; பிறர் தன்னை வேண்டிக்கொள்ளுமாறு செய்தல்.

    ‘ரொம்ப கிராக்கிபண்ணாமல் என்னோடு சினிமாவுக்கு வா’