தமிழ் கிராதகன் யின் அர்த்தம்

கிராதகன்

பெயர்ச்சொல்

  • 1

    இரக்கம் இல்லாதவன்.

    ‘அவன் சரியான கிராதகன்; பணத்துக்காக எதையும் செய்வான்’