தமிழ் கிராதகம் யின் அர்த்தம்

கிராதகம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கொடுமை.

    ‘அந்த சர்வாதிகார அரசு செய்த கிராதகங்கள் கொஞ்சநஞ்சமா?’
    ‘அந்தக் கிராதகப் பயலிடமா கடன் வாங்கினாய்?’