தமிழ் கிராதி யின் அர்த்தம்

கிராதி

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு பாதுகாப்புக் கருதி ஜன்னல்களில் பொருத்தப்படும் அல்லது ஒரு இடத்தில் வேலியாக அமைக்கப்படும், உலோகக் கம்பிகளால் ஆன தடுப்பு.

    ‘பாலத்தின் இரும்புக் கிராதி’

  • 2

    வட்டார வழக்கு பளுவைத் தாங்கும் வகையில் தூண்களுக்கு அல்லது சுவர்களுக்கு இடையே போடப்படும் பருமனான இரும்புக் கழி.