தமிழ் கிராப்பு யின் அர்த்தம்

கிராப்பு

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு குறிப்பிட்ட பாணியில் வெட்டி ஒழுங்குபடுத்தப்பட்ட (ஆண்களின்) தலைமுடி.