தமிழ் கிராம்பு யின் அர்த்தம்

கிராம்பு

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலில் நறுமணப் பொருளாகவும் சித்த வைத்தியத்தில் மருந்தாகவும் பயன்படும்) லவங்க மரத்தின் கரிய நிற மொட்டு.

    ‘கிராம்புத் தைலத்தைப் பல்வலிக்குப் பயன்படுத்துவார்கள்’