தமிழ் கிராம சபை யின் அர்த்தம்

கிராம சபை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு ஊராட்சியில் உள்ள அனைவரும் கலந்துகொள்வதும் வருடம் ஓரிரு முறை கூடுவதுமான அமைப்பு.

    ‘கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டார்’