தமிழ் கிராம சுகாதாரச் செவிலியர் யின் அர்த்தம்

கிராம சுகாதாரச் செவிலியர்

பெயர்ச்சொல்

  • 1

    (கிராம மக்களின் சுகாதாரம், உடல்நலம் தொடர்பான பணிகளைச் செய்யும்) அரசுப் பெண் மருத்துவ ஊழியர்.