தமிழ் கிராம நிர்வாக அதிகாரி யின் அர்த்தம்

கிராம நிர்வாக அதிகாரி

பெயர்ச்சொல்

  • 1

    நிலம், உடைமையாளர், சாகுபடியாளர், பயிர் விவரங்கள், நிலவரி போன்றவை பற்றிய பதிவேடுகளைப் பராமரிக்க ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் அரசால் நியமிக்கப்படும் வருவாய்த் துறை அதிகாரி.