தமிழ் கிராம முன்சீப் யின் அர்த்தம்

கிராம முன்சீப்

பெயர்ச்சொல்

  • 1

    (வருவாய்த் துறையால் முன்பு) நிலவரி வசூலுக்கு ஒவ்வொரு கிராமத்துக்கும் நியமிக்கப்பட்ட கிராம அதிகாரி.