தமிழ் கிரியை யின் அர்த்தம்

கிரியை

பெயர்ச்சொல்

  • 1

    இறுதிச் சடங்கு.

  • 2

    (சைவசித்தாந்தத்தில்) வீடுபேறு அடைவதற்கு உரிய நால்வகை வழிகளில் சடங்கு மார்க்கம்.