தமிழ் கிருத்திரிமம் யின் அர்த்தம்

கிருத்திரிமம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒருவருக்குத் தொல்லை தரும் நோக்கத்தோடு செய்யப்படும்) விஷமத்தனம்.

    ‘அவனிடம் வம்பு வைத்துக்கொண்டால் ஏதாவது கிருத்திரிமம் செய்துவிடுவான்; ஜாக்கிரதையாக இரு’