தமிழ் கிருதா யின் அர்த்தம்

கிருதா

பெயர்ச்சொல்

  • 1

    (ஆண்களின்) காதின் அருகில் தலைமுடியின் தொடர்ச்சியாக அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும் முடி.

    ‘அவருடைய மீசை கிருதாவைத் தொடும் அளவுக்கு இருந்தது’