தமிழ் கிருதி யின் அர்த்தம்

கிருதி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    (பாட்டின் ராகத்தை அதிகம் சார்ந்துள்ள) இசை வடிவம்.

    ‘பைரவி ராகத்தில் அமைந்த கிருதி’
    ‘தியாகராஜர் கிருதிகள்’