தமிழ் கிருபை யின் அர்த்தம்

கிருபை

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கருணை; அருள்.

    ‘கடவுள் கிருபையால் அவன் இன்று ஒரு நல்ல பதவியில் இருக்கிறான்’