தமிழ் கிருமிநாசினி யின் அர்த்தம்

கிருமிநாசினி

பெயர்ச்சொல்

  • 1

    தீமை விளைவிக்கும் கிருமிகளைக் கொல்லப் பயன்படும் மருந்து.

    ‘சாக்கடையில் கிருமிநாசினியைத் தெளிக்க வேண்டும்’
    ‘சாணம் ஒரு கிருமிநாசினி’