தமிழ் கிறக்கு யின் அர்த்தம்

கிறக்கு

வினைச்சொல்கிறக்க, கிறக்கி

  • 1

    (தூக்கம், போதை முதலியன ஒருவரை) நிலைதடுமாறச்செய்தல்; மயக்குதல்.

    ‘தூக்கம் கிறக்குகிறது’
    உரு வழக்கு ‘அவளுடைய அழகு மனத்தைக் கிறக்கிற்று’