தமிழ் கிறீச்சிடு யின் அர்த்தம்

கிறீச்சிடு

வினைச்சொல்கிறீச்சிட, கிறீச்சிட்டு

 • 1

  (உலோகப் பகுதி உராய்ந்து) ஒலி எழும்புதல்.

  ‘பழங்கால இரும்புக் கதவு என்பதால் திறந்ததும் கிறீச்சிட்டது’

 • 2

  (குரலைக் குறித்து வரும்போது) காதைத் துளைப்பது போன்று குரல் எழும்புதல்.

  ‘சோலையில் கிறீச்சிடும் பறவைகள்’
  ‘அவள் பயத்தில் கிறீச்சிட்டாள்’