தமிழ் கிறிஸ்துமஸ் மரம் யின் அர்த்தம்

கிறிஸ்துமஸ் மரம்

பெயர்ச்சொல்

கிறித்தவ வழக்கு
  • 1

    கிறித்தவ வழக்கு
    பாரம்பரிய வழக்கத்தின்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பரிசுப் பொருள்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் ஊசியிலை மரம்.