தமிழ் கிறுக்கன் யின் அர்த்தம்

கிறுக்கன்

பெயர்ச்சொல்

  • 1

    தான் செய்வது இன்னதென்று அறியாத அளவுக்கு மூளை கலங்கியவன்; பைத்தியக்காரன்.

    ‘அந்தக் கிறுக்கன் யாரைக் கண்டாலும் சிரிப்பான்’

  • 2

    ஒன்றில் வழக்கத்திற்கு மாறான ஈடுபாடும் விசித்திரமான நடத்தையும் உடையவன்.

    ‘சினிமாக் கிறுக்கன்’