தமிழ் கிறுக்கல் யின் அர்த்தம்

கிறுக்கல்

பெயர்ச்சொல்

  • 1

    படித்துப் புரிந்துகொள்ள முடியாத வகையில் எழுதப்பட்டிருப்பது.

    ‘இந்தக் கடிதம் ஒரே கிறுக்கலாக இருக்கிறதே!’