தமிழ் கிறுகிறுப்பு யின் அர்த்தம்

கிறுகிறுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    தலைச்சுற்றல்; மயக்கம்.

    ‘வெயிலில் நடந்து வீட்டுக்குள் வந்ததும் கிறுகிறுப்பு அடங்கச் சிறிது நேரமாயிற்று’