தமிழ் கிறுதி யின் அர்த்தம்

கிறுதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மயக்கம்.

    ‘இன்றைக்குத் தலை ஒரே கிறுதியாக இருக்கின்றது’
    ‘அவன் கிறுதி வந்து சாலையின் நடுவில் விழுந்துவிட்டான்’