தமிழ் கிலுகிலுப்பை யின் அர்த்தம்

கிலுகிலுப்பை

பெயர்ச்சொல்

  • 1

    குலுக்கினால் ஒலி எழுப்பும், குழந்தைக்கு விளையாட்டுக் காட்டுவதற்குப் பயன்படும் பொருள்.