தமிழ் கிலேசம் யின் அர்த்தம்

கிலேசம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சஞ்சலம் கலந்த துக்கம்.

    ‘மகன் இறந்த கிலேசத்தில் வாடிப்போயிருந்தார்’

  • 2

    அருகிவரும் வழக்கு பயம்.

    ‘தேர்வு நெருங்கநெருங்க மனத்தில் கிலேசம் உண்டாயிற்று’