தமிழ் கிளப் யின் அர்த்தம்

கிளப்

பெயர்ச்சொல்

  • 1

    பொழுதுபோக்கக் கூடும் இடம்.

    ‘கிளப்புக்குப் போனால் சீட்டு விளையாடலாம்’

  • 2

    அருகிவரும் வழக்கு ஓட்டல்; உணவகம்.

    ‘கிளப்பில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்ளாதே’