தமிழ் கிளர் யின் அர்த்தம்

கிளர்

வினைச்சொல்கிளர, கிளர்ந்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (உணர்ச்சி முதலியவை) அடங்கியிருக்கும் நிலையிலிருந்து உணரும் நிலைக்கு வருதல்.

    ‘அவளைப் பார்த்ததும் பழைய நினைவுகள் கிளர்ந்தெழுந்தன’
    ‘உணர்வுகள் கிளர்ந்திருக்கும் நிலையில் கவிதை பிறக்கிறது’
    ‘அவனிடம் அடங்கியிருந்த கலையுணர்வு கிளர்ந்தெழுந்தது’