தமிழ் கிளிஞ்சல் யின் அர்த்தம்

கிளிஞ்சல்

பெயர்ச்சொல்

  • 1

    சம அளவில் உள்ள இரு ஓடுகளால் மூடப்பட்டிருக்கும் உடல் அமைப்பை உடைய, கடலில் வாழும் உயிரினம்/அந்த உயிரினத்தின் ஓடு.

    ‘கடற்கரையில் கிளிஞ்சல் பொறுக்கலாம்’