தமிழ் கிளித்தட்டு யின் அர்த்தம்

கிளித்தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    தரையில் கட்டங்களாகக் கோடுகள் வரைந்து, ஒரு குழுவின் எல்லா உறுப்பினர்களும் பிற கட்டங்களிலிருந்து ஒரு கட்டத்திற்குள், தடுப்பவர் தொட்டுவிடாதபடி வந்து சேரும் பெண்கள் விளையாட்டு.