தமிழ் கிளி ஜோசியம் யின் அர்த்தம்

கிளி ஜோசியம்

பெயர்ச்சொல்

  • 1

    பலன்கள் குறித்திருக்கும் சீட்டுகளில் ஒன்றைப் பயிற்சி தரப்பட்ட கிளியை விட்டு எடுக்கச் செய்து சொல்லப்படுகிற சோதிடம்.