தமிழ் கிளுகிளு யின் அர்த்தம்

கிளுகிளு

வினைச்சொல்கிளுகிளுக்க, கிளுகிளுத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பாலுணர்வைத் தூண்டுதல்.

    ‘வாசகர்களைக் கிளுகிளுக்க வைப்பது எங்கள் பத்திரிகையின் நோக்கம் அல்ல’