தமிழ் கிளுகிளுப்பு யின் அர்த்தம்

கிளுகிளுப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    பாலுணர்வு தூண்டப்பட்ட நிலை.

    ‘அவளுடைய நடையே அவனுக்குக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது’